புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள வணக்கஸ்தளங்களின் திருவிழாக்களை லங்காசிறியில் இணைப்பதற்கான வாய்ப்பு
புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள வணக்கஸ்தளங்களின் திருவிழாக்களை லங்காசிறியில் இணைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
லங்காசிறியின் நிகழ்வுகள் பகுதியில் இதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இவ்வாறான நிகழ்வுகளை லங்காசிறியின் நிகழ்வுகள் பகுதியில் பிரசுரிக்க விரும்புபவர்கள் அதனது முழுமையான விபரங்களை, தமது வணக்கஸ்தளங்களின் அங்கீகரிக்கப்பட்ட கடித அங்கீகாரத்துடன் எம்மை தொடர்பு கொள்ள முடியும்.
நிகழ்வுகள் சம்பந்தமான படங்களையும் இணைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள +44 20 3137 6284 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய இங்கே அழுத்தவும்... (Click Here)
மின்னஞ்சல் முகவரி - event@lankasri.com
