வாகன இறக்குமதி தடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் எதிர்வரும் வாரத்தில், மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தளபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இன்னும் 2 வருடங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாதெனவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
