அரசாங்கத்திலிருந்து உடன் விலகுங்கள்: அமைச்சர்களுக்கு பதிலடி - செய்திகளின் தொகுப்பு
அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை விடுத்து, அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறித்த இருவரும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேறொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக கூறினார்.
அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை பெற்றுக்கொள்ளும் குறித்த இருவரும் அரசாங்கத்தை விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,