விடுதலைப் புலிகளின் தலைவர் செய்த அழிவு பெரியதில்லை! தேரர் சீற்றம்
இந்த நாட்டு அரசியல்வாதிகள் நாட்டிற்கு செய்த மாபெரும் அழிவை பார்க்கும் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நாட்டிற்கு செய்த அழிவு பெரியது இல்லை என மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் வணக்கத்திற்குரிய வலஹங்குனவேவே தம்மரதன தேரர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டளவில் இலங்கை மக்கள் உணவின்றி கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என வெளிநாட்டு அமைப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்த மக்கள் உதவியை பெறலாம், ஆனால் சுனாமி பணத்திற்கு என்ன ஆனது, கோவிட் நிதிக்கு என்ன ஆனது? அவை மக்களுக்கு வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.