இலங்கையுடன் நெருக்கமாகும் ஐரோப்பா - பிரான்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு உதவ இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இலங்கைக்கு விஜயம் செய்ய அதிகளவிலான பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் தயாராக உள்ளார்கள்.
சமுத்திரவியல் தொழில்நுட்பம், சேதனப் பசளை உற்பத்தி என்பனவற்றிலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் எதிர்பார்த்து உள்ளது.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த போலாந்து அரசாங்கம் எதிர்பார்த்து உள்ளது.
தமது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு இலங்கை உயர்ந்த பட்ச வாய்ப்புகளை வழங்கும் என்று போலாந்து அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
தற்போதைய நிலை சீரடைந்ததும் இலங்கைக்கு கூடுதலான போலாந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தரவும் எதிர்பார்த்து உள்ளார்கள்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam