ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடர்

Football Germany Europe
By Dharu Jun 13, 2024 12:47 AM GMT
Report

ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் 17வது தொடர் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரானது இந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறவுள்ளது.

இதில் 24 அணிகள் ஐரோப்பாவின் கிண்ணத்திற்காக போட்டியவுள்ளன. கடைசிப் தொடரில் இங்கிலாந்தை பெனால்டியில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இத்தாலி இறுதியாக வெற்றிபெற்றது.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 தொடர் 2021க்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான 17ஆவது தொடர் வழக்கமான நான்கு ஆண்டு சுழற்சி முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை கடுமையாக சாடிய அமைச்சர்

கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை கடுமையாக சாடிய அமைச்சர்

ஜெர்மனி

ஜூன் 14 ஆம் திகதி முனிச் கால்பந்து அரங்கில் ஜெர்மனி ஸ்காட்லாந்து ஆட்டத்துடன் தொடர் ஆரம்பமாகிறது.

குழு நிலை போட்டிகள் ஜூன் 26 ஆம் திகதி வரையும் நடைபெற்று நாக் அவுட் சுற்றுக்கள் ஜூன் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடர் | Euro Cup Football Series Update

இதன் இறுதிப் போட்டி ஜூலை 14 ஆம் திகதி பெர்லினில் உள்ள ஒலிம்பியாஸ்டேடியனில் நடைபெறவுள்ளது.

ஜெர்மனி 1990ற்கு பிறகு போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். 2018 இல் சுவிட்சர்லாந்தின் நியோனில் நடந்த UEFA செயற்குழு கூட்டத்தில் போட்டியை நடத்தும் நாடாக ஜெர்மனி தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு

51 போட்டிகள்

போட்டியை நடத்த ஏலம் எடுத்த ஒரே நாடு துருக்கி மட்டுமே. போட்டிக்காக பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

இருபத்து நான்கு அணிகள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் பங்கேற்கும். மொத்தம் 51 போட்டிகள் நடைபெறும்.

ஆரம்பமாகவுள்ள ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட தொடர் | Euro Cup Football Series Update

A: ஜெர்மனி, ஸ்காட்லாந்து, ஹங்கேரி, சுவிட்சர்லாந்து

B: ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா

C: ஸ்லோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து

D: போலந்து, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ்

E: பெல்ஜியம், ஸ்லோவாக்கியா, ருமேனியா, உக்ரைன்

F: துருக்கி, ஜார்ஜியா, போர்த்துகல், செக் குடியரசு.

இதன்படி பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய நாடுகள் புள்ளிப்பிட்டியலில், முன்னணியில் உள்ளன. தகுதிச் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் போர்த்துகல் மட்டுமே வென்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US