இலங்கை குறித்து அதிருப்தியை வெளியிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாத இறுதியில் நடைபெறும் கூட்டு ஆணையக் கூட்டத்தில் தமது அதிருப்தியை வெளியிடவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை இந்தக்கூட்டத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையினரின் பிரச்சனைகள் மற்றும் நல்லிணக்கம் போன்றவை தொடர்பில் இந்தக்கூட்டத்தில ஐரோப்பிய ஒன்றியம் கருத்துக்களை வெளியிடும். இரு தரப்பு உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த மாத இறுதியில் இந்த கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய தரப்புக்கள் தெரிவித்தன.
அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam