ஒருபுறம் சமாதான முகம் மறுபுறம் இனச்சுத்திகரிப்பு இதுவே ரணிலின் நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Sri Lankan Tamils Gajendrakumar Ponnambalam Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Thileepan Mar 08, 2023 03:57 PM GMT
Report

ஒருபுறம் சமாதான முகம் மறுபுறம் இனச்சுத்திகரிப்பு இதுவே ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கையாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒருபுறம் சமாதான முகம் மறுபுறம் இனச்சுத்திகரிப்பு இதுவே ரணிலின் நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Ethnic Cleansing This Is Ranil Action

இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி

ரணில் விக்ரமசிங்க ஒருபுறம் சமாதான முகத்தை சர்வதேச சமூகத்திற்குக் காட்டிக்கொண்டு மறுபுறம் தமிழ்த் தேசத்தில் இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

வடக்கு கிழக்கு கடலில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க முற்படுகின்றமை, குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி தொல்பொருள் இடத்தில் புத்தவிகாரை அமைக்கப்பட்டு உள்ளமை.

மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடுவில் மாடுவளர்ப்பில் ஈடுபடும் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கால்நடைகள் அழிப்பு என்பன அண்மைய உதாரணங்களாகும்.

 ஒருபுறம் சமாதான முகம் மறுபுறம் இனச்சுத்திகரிப்பு இதுவே ரணிலின் நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Ethnic Cleansing This Is Ranil Action

இனவாத நடவடிக்கை

ஒருபுறம் சமாதான முகம் மறுபுறம் இனச்சுத்திகரிப்பு இதுவே ரணிலின் நடவடிக்கை : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Ethnic Cleansing This Is Ranil Action

அத்துடன் மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன் கீழ் பெரும்பான்மையினத்தவர்களை மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை ஆகிய இடங்களில் குடியேற்றும் நோக்குடனேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கைக்கு உதவும் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி வழங்குனர்கள் இலங்கை அரசின் இவ்வாறான இனவாத நடவடிக்கைகளுக்கு உதவக்கூடாது. நிபந்தனையற்ற உதவிகளை இலங்கைக்கு ஒரு போதும் வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US