யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு
Kilinochchi
University of Jaffna
By Thevanthan
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழிநுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு தொழில் நுட்ப பீட மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்கேற்புடன் வாகன பேரணி மற்றும் நடைபயணம் இன்று (01.10.2026) முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக வாகன பேரணி ஆரம்பிக்கப்பட்டு இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது.
அதனைத்தொடர்ந்து நடைபயணம் இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொழில்நுட்ப பீடத்தில் நிறைவடைந்தது.
2016ம் ஆண்டு தொழில்நுட்ப பீடம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்




Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US