மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிப்பு
Food Shortages
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
Vegetables Price
Vegetable Price Today
By Thulsi
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.
தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் உயர்ந்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில்லறை விலை
இதன்படி 1,300 ரூபாவுக்கு காணப்பட்ட கறி மிளகாய் கிலோவொன்று 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் கரட் ஒரு கிலோகிராம் 1,200 ரூபாவுக்கும், 500 கிராம் தக்காளி 600 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 20 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US