தமிழ் மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும்: சம உரிமை இயக்கம் கோரிக்கை

Tamils Jaffna National People's Party
By Theepan Jul 07, 2025 01:59 PM GMT
Report

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ மையமாகப்பட்ட பொதுமக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என சம உரிமை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம உரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம்(7) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற போது அந்த இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் மார்க்ஸ் பிரபாகர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆட்சியில் இருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்பது, எவ்வாறான சூழ்நிலையில் உருவாக்கப்பட்டது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம்.

இராணுவ புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்....

இராணுவ புலனாய்வாளர்களால் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்....

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

மிக நீண்ட கால அடக்குமுறை முதலாளித்துவத்தின் அரசியல் அழுத்தங்கள், பின்புறத்தில், இந்த ஏமாற்று அரசியல் தலைமைகளை இதயத்தை அதிகாரம் கொண்ட அரசியல் தலைமை மாற்ற வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்ற இந்த 25 மாவட்டங்களிலும் இருந்து மக்கள் அதிகளவான வாக்குகளை வழங்கியிருந்தார். இப்பொழுது 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த மக்களின் எதிர்பார்ப்பை அரசாங்கம் நிறைவேற்றி உள்ளதா என்பதை நாங்கள் நோக்க வேண்டும்.

குறிப்பாக அடக்குமுறை சட்டங்களாக இருக்கட்டும், போர்க்காலத்தில் வடக்கு கிழக்கில் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகள் மீளவும் வழங்கப்படவில்லை, அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை போன்ற பல்வேறு விடயங்களை நாங்கள் கூறிக் கொண்டே செல்லலாம்.

சம உரிமை இயக்கம் என்ற வகையில், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ மையமாகப்பட்ட, பொதுமக்களின் காணிகளை மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்று எமது இயக்கம் கோரிக்கை விடுக்கின்றது.

கோட்டாபயவைப் போன்று சதி வலைக்குள் சிக்கும் அநுர! விளைவு விரைவில்..

கோட்டாபயவைப் போன்று சதி வலைக்குள் சிக்கும் அநுர! விளைவு விரைவில்..

அரசியல் கைதிகள் விடுதலை

அதேபோல் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதேபோல் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை இந்த அரசாங்கம் வழங்க வேண்டும். கடந்த கடந்த காலங்களில் யுத்த செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டு, யுத்த செயற்பாட்டாளர்கள் போராளிகள் இருக்கின்ற பின் புலத்தில், கடந்த காலத்தில் அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் கூறியிருந்தார்.

தமிழ் மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும்: சம உரிமை இயக்கம் கோரிக்கை | Equal Rights Movement Press Conference

இவர்கள் குற்றம் இளைத்தவர்கள் என்பதனால்  சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அரசியல் கைதிகள் இல்லை என்ற வகையில் அவர் கூறியிருந்தார்.

நாங்கள் திட்டவட்டமாக கூறுகின்றோம்.அவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே நாங்கள் கூறுகின்றோம் அவர்கள் அரசியல் கைதிகள். அவர்கள் எந்தவித நிபந்தனையும் என்று விடுவிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணிகள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும்: சம உரிமை இயக்கம் கோரிக்கை | Equal Rights Movement Press Conference    

செம்மணி புதைக்குழி – யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு! சட்டக் கல்லூரியிலிருந்து ஒலித்த குரல்

செம்மணி புதைக்குழி – யாராலும் மறக்க முடியாத கொடூர வரலாறு! சட்டக் கல்லூரியிலிருந்து ஒலித்த குரல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US