முத்துராஜவெல - நீர்கொழும்பு களப்புச் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

Government Of Sri Lanka Negombo
By Rakesh Oct 30, 2026 09:51 PM GMT
Report

முத்துராஜவெல, நீர்கொழும்பு களப்பு மற்றும் கம்பஹா மாவட்டம் சார்ந்த சுற்றாடல் பிரச்சினைகளைக் கண்டறிதல் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

முத்துராஜவெல சதுப்புநிலப் பகுதிகள், பமுனுகம கடற்கரை பகுதிகளில் சூழல் மாசடைதல் மற்றும் சீதுவ லியனகேமுல்ல தொழிற்சாலைகள் சார்ந்த சிக்கல்கள் ஆகியவை தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேவையான நடவடிக்கைகள் 

இதன்படி, இந்தப் பகுதிகளில் இடம்பெறும் சூழல் மாசடைதலைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

முத்துராஜவெல - நீர்கொழும்பு களப்புச் சுற்றாடல் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு | Environmental Issues Muthurajawela Negombo Lagoon

குறித்த சுற்றாடல் பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளை உள்ளடக்கிய குழுக்களை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஆயர் ஜே. டி. அந்தனி, அருட்தந்தை சிரில் காமினி, அருட்தந்தை நிலந்த ஹேஷான், பாராளுமன்ற உறுப்பினர்களான லசித் பாஷண கமகே, ஸ்டெபனி பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஜே. எம். விஜேபண்டார, சுற்றாடல் அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் கலாநிதி எம். ஜி. எம். பிரசன்ன, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) டி. பி. சி. உதய குமார, சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) ஐ. டப்லியூ. பி. சேனாரத்ன ஆகியோருடன் அரச அதிகாரிகள், கத்தோலிக்க அருட்தந்தைமார் உட்படப் பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றச்சாட்டு

மகிந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடி - அநுர அரசினால் அம்பலப்படுத்தப் போகும் உண்மைகள்

மகிந்த ஆட்சியில் நடந்த பாரிய மோசடி - அநுர அரசினால் அம்பலப்படுத்தப் போகும் உண்மைகள்

GalleryGalleryGalleryGalleryGallery
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US