நியூசிலாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

New Zealand World
By Harrish May 29, 2024 12:23 PM GMT
Report

இமிகிரேஷன் நியூசிலாந்து(INZ),  விசா விண்ணப்பதாரர்களிடம் ஆங்கில மொழியில் இல்லாத விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களுக்கு சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த புதிய விதியானது எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக, பிற மொழிகளில் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் மொழிபெயர்ப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பெரும்பாலும் செயலாக்கத்திற்கு அதிக தாமதமாகும்.

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

பிரான்ஸில் 10 வருட சிறைத்தண்டனை அனுபவிக்கவுள்ள இலங்கை அகதி

சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு

இருப்பினும், சான்றளிக்கப்பட்ட  ஆங்கில மொழிபெயர்ப்புகளை கொண்ட ஆவணங்களை வழங்குவதன் மூலம், விசா விண்ணப்ப செயல்முறை திறனை மேம்படுத்த முடியும் என இம்மிகிரேஷன் நியூசிலாந்து (INZ) தெரிவித்துள்ளது.

english-translation-new-zealand-visa-documents

அந்த வகையில், பின்வரும் ஆவணங்களுக்கே சான்றளிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு கோரப்பட்டுள்ளது.

1.பிறப்புச் சான்றிதழ்(Birth certificate)

2.திருமண சான்றிதழ்(Marriage certificate)

3.வங்கி கணக்கு அறிக்கைகள்(Bank account statements)

4.கல்விச் சான்றுகள்(Educational credentials)

5.பொலிஸ் நிலைய சான்றிதழ்கள்(Police Station Certificates), என்பனவாகும்.

english-translation-new-zealand-visa-documents

மேலும், இம்மிகிரேஷன் நியூசிலாந்து (INZ) மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்காது என்பதுடன் விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் அல்லது நம்பகமான மொழிபெயர்ப்பு நிறுவனம் மூலம் மொழிபெயர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பயங்கரவாத தடுப்பு பிரிவு

உலக கிண்ணப் போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல்: சுவரொட்டியால் அச்சம்

உலக கிண்ணப் போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டல்: சுவரொட்டியால் அச்சம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US