மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Benat
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து விபரித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம்

அதன் பின்னர் பல வகையான எரிபொருள் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் இம்மாதம் 19ஆம் திகதி முதல் கடற்தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் துறையினருக்கும் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US