கோப்பாயில் கண்ணீருடன் மாவீரர் நினைவேந்தல்! பெருந்திரளாக ஒன்றுகூடிய மக்கள்
Sri Lankan Tamils
Tamils
Jaffna
By Shadhu Shanker
கோப்பாய் மாவீரர்களை நினைவுகூரும் வகையிலான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது, பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள், மாவீரர்களை நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தியதுடன், சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
மாவீரர் நாள் நினைவேந்தல்
இதன்போது, பலரும் கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவுகூர்ந்தமை அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கார்த்திகை மாதத்தில் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், இம்முறையும் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்; லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri
Bigg Boss 10: கண்ணீருடன் உள்ளே வந்த முனியம்மாவிற்கு கொடுத்த முத்தம்! வெட்கத்தில் லக்ஷ்மி பிரியா Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US