ஈரானை சுற்றிவளைத்த இஸ்ரேலின் போர் விமானங்கள்! தாக்கி அழிக்கப்பட்ட எமாட் ஏவுகணை

Israel Iran Iran-Israel War
By Dharu Jun 18, 2025 08:18 PM GMT
Report

இஸ்ரேலால் ஏவப்பட்ட 25 போர் விமானங்களினால் ஈரானிய எல்லைக்குள் ஆழமான பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், ​​ஈரானிய எமாட்(Emad) பாலிஸ்டிக் ஏவுகணை அழிக்கப்பட்டதைக் காட்டும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டுதலின் கீழ், ஈரானில் உள்ள ஒரு டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை தயாரிப்பதற்கான தளத்தை இராணுவம் தாக்கி அழித்துள்ளதாகவும் IDF தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பை கொலைசெய்யக் கட்டளையிட்ட அயத்துல்லா அலி கமேனி

ட்ரம்பை கொலைசெய்யக் கட்டளையிட்ட அயத்துல்லா அலி கமேனி

பயங்கரவாத நடவடிக்கை

இஸ்ரேல் அரசுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஈரான் வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்களுக்கு இந்த தளத்தின் ஊடாக  ஆயுதங்களை மாற்றியுள்ளதாக IDF தெரிவித்துள்ளது.

ஈரானை சுற்றிவளைத்த இஸ்ரேலின் போர் விமானங்கள்! தாக்கி அழிக்கப்பட்ட எமாட் ஏவுகணை | Emad Missile Destroyed Israeli Jets Encircle Iran

பல ஆண்டுகளாக, ஈரான் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஜி.என்.ஏ மற்றும் ஹவுதி ஆகிய அமைப்புகளுக்கு ஆதரவாக ஈரான்  ஆயுதம் ஏந்தி வருவதாக IDF குற்றம் சுமத்தியுள்ளது.

சுமார் 25 போர் விமானங்கள் இன்று காலை ஈரானை நோக்கி இயக்கப்பட்ட நிலையில்  40க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்கட்டமைப்பு கூறுகளைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஈரானிய ஊடகங்களில் வெளியாகும் அதிர்ச்சி செய்திகள்.. பதற்றத்தில் அதிகாரிகள்

ஈரானிய ஊடகங்களில் வெளியாகும் அதிர்ச்சி செய்திகள்.. பதற்றத்தில் அதிகாரிகள்

எமாட் ஏவுகணை

இதில் ஏவுகணை சேமிப்பு தளங்கள் மற்றும் ஈரானிய ஆட்சியின் இராணுவ நடவடிக்கைகளும் அடங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஈரானை சுற்றிவளைத்த இஸ்ரேலின் போர் விமானங்கள்! தாக்கி அழிக்கப்பட்ட எமாட் ஏவுகணை | Emad Missile Destroyed Israeli Jets Encircle Iran

இதன்போது ஏவத் தயாராக இருந்த"எமாட்" ஏவுகணையும் இஸ்ரேல் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷஹாப்-3 நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையிலிருந்து பெறப்பட்ட எமாட் ஏவுகணை, ஈரானின் மிகவும் மேம்பட்ட மூலோபாய ஆயுதங்களில் ஒன்றாகும். 

இது, 1,700 கிலோமீட்டர் வரை மதிப்பிடப்பட்ட வரம்பை தாக்கும் திறனை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மற்றும் அதன் மூக்கு கூம்பில் ஒரு வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றநிலை.. அவசர அவரசமாக நடந்த கோப்ரா கூட்டம்

மத்திய கிழக்கில் தீவிரமடையும் பதற்றநிலை.. அவசர அவரசமாக நடந்த கோப்ரா கூட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US