உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியல் : முதலிடத்தில் யார்..!

Elon Musk World
By Rukshy Aug 02, 2025 07:26 AM GMT
Report

உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ளது. 

குறித்த பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

1987ஆம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

2025ம் ஆண்டு, ஓகஸ்ட் 1ஆம் திகதி நிலவரப்படி உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.

பிள்ளையான் கைதில் மறைந்திருக்கும் அரசின் இரகசிய திட்டம்.. சிக்கலில் தமிழர்கள்

பிள்ளையான் கைதில் மறைந்திருக்கும் அரசின் இரகசிய திட்டம்.. சிக்கலில் தமிழர்கள்

401 பில்லியன் டொலர்

பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டொலர் ஆகும்.

உலகின் பெரும் செல்வந்தர்களின் பட்டியல் : முதலிடத்தில் யார்..! | Elon Musk Tops List Of Super Billionaires

அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னொல்ட் 10ஆவது இடத்தில் உள்ளார்.

10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விபரம்...

01. எலோன் மஸ்க் - 401 பில்லியன் டொலர்

02. லாரி எலிசன் - 299.6 பில்லியன் டொலர்

03. மார்க் ஜுக்கர்பெர்க் - 266.7 பில்லியன் டொலர்

04. ஜெஃப் பெசோஸ்  - 246.4 பில்லியின் டொலர்

05. லாரி பேஜ் - 158 பில்லியன் டொலர்

06. ஜென்சன் ஹுவாங் - 154.8 பில்லியன் டொலர்

07. செர்ஜி பிரின் - 150.8 பில்லியன் டொலர்

08. ஸ்டீவ் பால்மர் - 148.7 பில்லியன் டொலர்

09. வாரன் பஃபெட்  - 143.4 பில்லியன் டொலர்

10. பெர்னார்ட் அர்னொல்ட்  - 142.9 பில்லியன் டொலர்

யாழில் CID அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு - உண்மைகளை கண்டுபிடிக்க தடங்கல்

யாழில் CID அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு - உண்மைகளை கண்டுபிடிக்க தடங்கல்

வீட்டை விட்டு வெளியேறும் மகிந்த! தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் பரிதாப நிலை

வீட்டை விட்டு வெளியேறும் மகிந்த! தொடரும் ராஜபக்ச குடும்பத்தின் பரிதாப நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US