காயமடைந்த யானையின் பரிதாப நிலை: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை (Video)
Adinarayana Forest Wild Life Protection And Social Welfare Development Trust
Sri Lankan Peoples
Elephant
By Mubarak
கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுள் கஸ்வெவ குளத்து பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த பதினைந்து நாட்களுக்கு மேலாக வாய் பகுதியில் காயத்துடன் நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடியை கடித்ததால் யானையின் வாயில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பல முறை அறிவித்த போதிலும் இதுவரைக்கும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US