உடவளவையில் யானை கடத்தல் முறியடிப்பு
official
elephant-highjeck-incident-
foil
By Amal
வனப்பகுதிகளில் இருந்து யானைகளை கடத்திச்செல்லும் சம்பவங்கள் அதிகாித்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாச, இந்த விடயத்தை இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினாா்.
இதில் ஒரு சம்பவமாக, உடவளவ பகுதியில் கயிற்றால் பிணையப்பட்டு கடத்திச் செல்லப்படவிருந்த யானை ஒன்று நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பில் தகவல் வெளியானதும், அமைச்சரும் , அதிகாாிகளும் இணைந்து யானையை மீட்டதாக எதிா்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் யானைகளைக் கடத்தும் முயற்சிகளை தடுத்து குற்றம் புரிவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US