யானையொன்றின் உயிரை பறித்த மின்வேலி.. உரிமையாளர் அதிரடி கைது
Batticaloa
Elephant
Sri Lanka Elephants
By Kumar
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை - தும்பாலை பகுதியிலுள்ள வயலில் யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வயல் பகுதியில் இணைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
உரிமையாளர் கைது
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த வெல்லாவெளி பொலிஸார் குறித்த வயலின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த யானையின் மரணம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் யானையினை அகற்றவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி News Lankasri
பாசத்துக்கு மட்டுமே கட்டுப்படும் டாப் 3 பெண் ராசிகள் - இவர்கள் உறவாக கிடைப்பதே பெரும் வரம்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US