இலங்கையில் நடந்த மிக அரிய யானை சண்டை
Anuradhapura
Elephant
By Vethu
மிஹிந்தலை பிரதேசத்தில் மிக அரிய யானை சண்டை ஒன்று இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை - மஹகனதராவ குளம் காட்டுப்பகுதிக்கு அண்மித்த பொத்தானை பிரதேசத்தில் நேற்று யானைகள் 2 கடும் சண்டையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சண்டை நீடித்ததாக மக்கள் தெரிவித்தனர்.
யானைகள் சண்டை

இந்தச் சண்டையினால் அண்மைய பிரதேசம் முழுவதும் புழுதியால் மூடப்பட்டுள்ளதாக மிஹிந்தலையின் பாரம்பரிய உள்ளூர் வைத்தியர் சோமரத்ன தெரிவித்துள்ளார்.
யானைகள் 2 சண்டையிடும் காட்சி மிகவும் அரிதாகவே ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US