மதவாச்சி பிரதான வீதியை குறுக்கிட்ட யானை: பாதிக்கப்பட்ட போக்குவரத்து
Mannar
Elephant
Northern Province of Sri Lanka
By Ashik
மன்னார் (Mannar) - மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
முருங்கன் பண்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை, பண்ணையின் சுற்று வேலியை உடைத்துக் கொண்டு மன்னார் - முருகன் பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின் வீதியை கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
@tamilwinnews வீதியை குறுக்கிட்ட யானை மதவாச்சியில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து #lankasrinewss #Tamilwinnews #Srilanka #mathavachiya ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இதனால் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US