யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பப் பெண் மரணம்

Sri Lanka Police Batticaloa Accident
By Kumar Feb 01, 2024 01:08 AM GMT
Report

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகநேரியில்  காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.  

மறைந்திருந்த யானை

இவர் குடா முனைக்கல் வாகநேரியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின தாயான அப்புசிங்கம் சாந்தினி  என்ற 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


நேற்று அதிகாலை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றவரை பற்றைக்காட்டுக்குள் மறைந்திருந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையினை பொலிசார் மெற்கொண்டிருந்தனர்.

யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பப் பெண் மரணம் | Elephant Attack Batticaloa

கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வ.ரமேஸ் ஆனந்தன் மரண விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். 

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அவசர எச்சரிக்கை

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : கட்டாயமாக்கப்படும் நடைமுறை

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு : கட்டாயமாக்கப்படும் நடைமுறை

2000 அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு

2000 அரச ஊழியர்களுக்கு பதவி உயர்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US