அதிவேக நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் காட் தொடர்பில் வெளியான தகவல்

Highways In Sri Lanka NPP Government
By Shrikanth Feb 24, 2026 09:31 PM GMT
Report

 அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு, பணம் செலுத்துவதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட காட் E.T.C. (Electronic Toll Collection) அட்டைகள் நீண்ட காலமாக வழங்கப்படாததால், அரசுக்கு பாரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு சாரதிகளுக்கும் பெரும் அசௌகரியங்குள்ளாகியுள்ளனர்.

இந்த அட்டைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் காசு செலுத்தாமல், ரீலோட் செய்யக்கூடிய E.T.C. அட்டையை இயந்திரத்தில் வைத்து கட்டணம் செலுத்தி, தாமதமின்றி நுழைந்து வெளியேற முடியும்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து வெளியான தகவல்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து வெளியான தகவல்

விலை குறைக்கப்பட்டுள்ள அட்டைகள்

இந்த அட்டைகள் நீண்ட காலமாக வழங்கப்படாததால் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளவர்களை கருத்தில் கொண்டு, அவற்றை விரைவாக மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிகாரி, இந்த மாத இறுதிக்குள் 5,000 புதிய அட்டைகள் நாட்டிற்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை சுமார் 50,000 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய அட்டைகளை வாங்க கோரப்பட்ட டெண்டர் செயல்முறையின் மூலம் அவை கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தப்படும் காட் தொடர்பில் வெளியான தகவல் | Electronic Toll Collection Sri Lanka

முன்னர் ஒரு அட்டையின் விலை சுமார் ரூ. 6,000 ஆக இருந்த நிலையில், அதே போன்ற அட்டையை ரூ. 300-க்கும் குறைவான விலையில் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அட்டைகளை பயன்படுத்தி பின்வரும் நுழைவாயில்களில் வெளியேற முடியும்: பேலியகொட (Peliyagoda) ஜா-எல (Ja-Ela) சீதுவ (Seeduwa) மேலும், இந்த மூன்று இடங்களிலும் அட்டைகளை பெறவும் முடியும் என அவர் தெரிவித்தார்.

அதிவேக நெடுஞ்சாலை கடனை மீள செலுத்த 171 ஆண்டுகள்!

அதிவேக நெடுஞ்சாலை கடனை மீள செலுத்த 171 ஆண்டுகள்!

 

மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US