இந்தியாவின் உதவியுடன் நாடாளுமன்றத்திற்கு மின்சாரம்
Srilanka
Parliment
Dallas
Alagaparuma
By Kamel
நாடாளுமன்றம் அமைந்துள்ள தியவன்ன ஓயாவை கேந்திரமாக கொண்டு முதலாவது மிதக்கும் சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு தினமும் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த மிதக்கும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையம் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த சூரிய ஒளிமின்சார உற்பத்தி நிலையத்தின் மூலம் 1.5 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆய்வு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கான நிதியை இந்திய அரசாங்கம் வழங்க உள்ளது எனவும் அமைச்சர் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கொழும்பில் சுரேஷ் சாலேவிற்காக வெடித்துள்ள போராட்டம்! கூடாரங்களை அகற்றிய பொலிஸார் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US