மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும்: ஜனக்க ரட்நாயக்க - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Sachi
மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான மின்சாரத் கேள்வி தொடர்பான மெய்யான தேவையை விடவும் கூடுதல் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத் தேவை தொடர்பில் மித மிஞ்சிய அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார சபை ஒப்புக்கொண்டுள்ளது.
மின்சாரத் தேவையை கருத்திக் கொண்டு கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை மின்சார சபை கட்டணங்களை 66 வீதத்தினால் உயர்த்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கு வருகின்றது இன்றை நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 8 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US