மின்வெட்டு குறித்து மின்சார சபை வெளியிட்ட தகவல்
CEB
Power cut Sri Lanka
Power Cut Today
By Rukshy
அனுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், நாடு முழுவதும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார சபை(CEB) தெரிவித்துள்ளது.
இந்தக் கோளாறு தேசிய மின் கட்டத்தின் அதிர்வெண்ணில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியதாகவும், இதனால் களனி திஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தில் உள்ள நீராவி விசையாழி மூடப்பட்டு அமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
பல பகுதிகளில் மின்தடை
இதன் விளைவாக, தேசிய மின் கட்டமைப்பு சுமார் 55 மெகாவாட் மின் திறனை இழந்துள்ளது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US