தமிழர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள தமிழரசு கட்சியின் தலைமைத்துவ தேர்வு
Sri Lanka
Sri Lankan political crisis
ITAK
By Harrish
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பில் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியினூடாக குறித்த தேர்தல் தொடர்பில் மக்களிடம் வினவிய போதே இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலானது கட்சியின் பிரிவினைத்தன்மையை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்த தலைவர் தேர்வானது பாரம்பரியமாக ஒரு ஜனநாயக முறையில் சென்ற கட்சிக்கு கிடைத்த பாரியதொரு தோல்வியாகும் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல கருத்துக்களை தொகுத்து வருகின்றது மக்கள் குரல் நிகழ்ச்சி:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US