ரணில் விடாபிடி! மகிந்தவின் கடுமையான நிலைப்பாடு: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Vasudeva Nanayakkara Sri Lankan political crisis Sri Lankan local elections 2023
By Chandramathi Feb 25, 2023 11:27 PM GMT
Report

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் மகிந்த ராஜபக்சவுடன் அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகளுடன் காணப்படும் தரப்பினரும் அவருக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.

மகிந்தவின் தேர்தல் தொடர்பான இந்த நிலைப்பாடு, ரணிலுக்கான அரசியல் எதிர்ப்புக்களுக்கு மேலும் வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

ரணில் விடாபிடி! மகிந்தவின் கடுமையான நிலைப்பாடு: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் | Election In Sri Lanka Mahinda And Ranil  

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஜனநாயகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும்,எமக்கும் தற்போது அரசியல் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும், அவர் நாட்டு மக்களின் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை வழங்கியதை மறுக்க முடியாது.

வெற்றியோ, தோல்வியோ உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கையை அவர் கடைப்பிடித்தார்.

ரணிலின் கருத்திற்கு எதிர்ப்பு

தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோல்வியடையும் என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல, ஆகவே அவருக்கு தேர்தல் தொடர்பில் அக்கறையில்லை.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அல்ல எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அவர் படுதோல்வி அடைவது உறுதி, 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாட்டு மக்கள் அவரை முழுமையாக புறக்கணித்தார்கள்,ஆகவே நாட்டு மக்கள் மீண்டும் அவரை தெரிவு செய்யமாட்டார்கள்.

ரணில் விடாபிடி! மகிந்தவின் கடுமையான நிலைப்பாடு: சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல் | Election In Sri Lanka Mahinda And Ranil

வெற்றிப்பெறுவோம் என்ற நிலை காணப்படும் போது தேர்தலை நடத்துவதும்,தோல்வியடைவோம் என்ற நிலை காணப்படும் போது தேர்தலை பிற்போடுவதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் கொள்கையாக காணப்படுகிறது.

தேர்தல் நடத்திற்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிப்பு உத்தியோகபூர்வமற்றது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை அரசியலமைப்பை மலினப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஜனநாயகம்,அரசியலமைப்பு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி நாடு செயல்படுகிறதா என்பது தற்போது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

பொருளாதார பாதிப்பு தீவிரமடையும்

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும் என ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.

நிறைவடைந்த ஆறு மாத காலத்தில் பொருளாதாரத்தை முன்னேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

அரச முறை கடன்களை செலுத்துவதை இடைநிறுத்தி,அந்த நிதி ஊடாகவே எரிபொருள்,எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.

மறுபுறம் வரி அதிகரிப்பு ஊடாக அரச நிதி அதிகரித்துக் கொள்ளப்படுகிறது. இவ்விரு தீர்மானங்களினால் நடுத்தர மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கப் பெறவில்லை என கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US