தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள தடை உத்தரவு
Election Commission of Sri Lanka
Sri lanka election 2024
Parliament Election 2024
By Vethu
பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் வாக்களிப்பின் போது அதனை புகைப்படமோ காணொளியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளையதினம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையின் மூலம் மக்களை தெளிவுபடுத்தியுள்ளது.
வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், வாக்குச் சீட்டுகளையும் புகைப்படம் எடுத்தல், காணொளி எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுதல் என்பன தேர்தல் சட்டங்களை மீறும் செயல்களாகும்.
தேர்தல் ஆணைக்குழு
எனவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து சமூக ஊடக வலைத்தள கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த சூர்யாவின் கங்குவா படம் எப்படி உள்ளது.. Live Updates Cineulagam
பிரித்தானியாவில் கொடூரமாக மகள் கொலை! உடந்தை நபர் விடுவிப்பால் தந்தை ஆதங்கம்..பிரதமருக்கு கடிதம் News Lankasri
ட்ரம்ப் ஆயுதங்கள் வழங்க மறுத்தால்... ரஷ்யா மீது: உக்கிரமான முடிவெடுக்கவிருக்கும் உக்ரைன் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US