உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவும்: இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம்

Election Commission of Sri Lanka Sri Lanka Election
By Jenitha 1 மாதம் முன்

உள்ளூராட்சித் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணைக்குழுவிற்குள் பொதுமக்களுக்குத் தெரியவரும் வகையில் காணப்படும் குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் வலியுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் வலுவான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

எனவே, தேர்தல் ஆணைக்குழு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகல்

தேர்தலை நடத்துவதற்கு இணைக்கப்பட வேண்டிய நிறுவனங்களுடனான தற்போதைய உறவுகளும் குழப்பமில்லாத வகையில் பேணப்பட வேண்டும் என நாம் நம்புகின்றோம்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவும்: இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் | Election Commission Of Sri Lanka 2023

தற்போது தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளதோடு , அவரது பதவி விலகலுக்கான காரணம் ஆணைக்குழுவின் தலைவரது செயற்பாடுகளாகும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோடு ஆணைக்குழுவின் மற்றும் இரு உறுப்பினர்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கோ அல்லது கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில்லை என்றும் தெரியவருகிறது.

இதேவேளை தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் , அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாத அதே வேளை, இதற்கான அறிவிப்பில் ஆணைக்குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கையெழுத்திடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்துவதோடு, அதன் வழக்கமான முடிவுகளின் செல்லுபடியாகும் தன்மையும் மிகவும் முக்கியமானது என்று தேசிய தேர்தல் கண்காணிப்பு மையம் உறுதியாக நம்புகிறது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரின் சான்றுபடுத்தழுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவும்: இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் | Election Commission Of Sri Lanka 2023

பொதுமக்கள் மத்தியில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்த அச்சம்

குழுநிலை விவாதத்தின் போது சட்ட மூலத்தில் சேர்க்கப்பட்ட திருத்தங்களை, சபாநாயகரின் சான்றுபடுத்தலின் பின்னர் சரியாக அறிந்து கையாள முடியும். எனினும் தேர்தல் செலவு தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைக்குழு இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும், அது சட்ட ரீதியாக காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறிருந்தும் சபாநாயகர் குறித்த சட்டத்திற்கு சான்றளிக்கும் முன், அது செயல்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டும் நடவடிக்கைகளை எடுப்பது முறையானதல்ல.

மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணைக்குழு மிக அவசரமாக செயற்படுகின்றமை எம்மை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது.

தேர்தல் ஆணைக்குழுவில் பிளவுகள் இருப்பதாகவும், கூட்டங்களை நடத்த நடப்பெண் கூட இல்லை என்றும், சில உறுப்பினர்கள் ஆணைய அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

இவை மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமையாகும். இது பொதுமக்கள் மத்தியில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்த அச்சத்தையும் வலுவான அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

எனவே, தேர்தல் ஆணைக்குழு அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உள்ளூராட்சித் மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மரண அறிவித்தல்

அரியாலை, Mönchengladbach, Germany, Neuss, Germany

11 Mar, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், Mount Hope, Canada

16 Mar, 2023
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, பரிஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Harrow, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, Markham, Canada, Toronto, Canada

16 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கனடா, Canada

20 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Herne, Germany, New Malden, United Kingdom

20 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Amsterdam, Netherlands, Toronto, Canada

30 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

17 Mar, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு

18 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Luzern, Switzerland

18 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Battersea, United Kingdom

19 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, London, United Kingdom

12 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, தாவடி, புதுக்குடியிருப்பு

18 Mar, 2023
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், கொழும்பு, ஜேர்மனி, Germany

18 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, முரசுமோட்டை, Evry, France

17 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, மல்லாகம்

16 Mar, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், பிரான்ஸ், France

08 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, நவக்கிரி, கனடா, Canada

16 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், The Hague, Netherlands, Milton Keynes, United Kingdom

14 Mar, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US