ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்: அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம்
Sri Lanka
Egg
By Mayuri
சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முட்டை விலை தொடர்பான நெருக்கடி இன்னும் தீரவில்லை. சந்தையில் முட்டை விலை 40 முதல் 45 ரூபாயாக அதிகரித்துள்ளது.
விலை சூத்திரம்
இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்து விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஒரு முட்டையின் உண்மையான உற்பத்திச் செலவு 20 முதல் 23 ரூபாய் வரை மட்டுமே செல்லும்.
பண்ணையில் இருந்து 30 ரூபாய்க்கு முட்டை ஒன்றை பெற்றுக் கொள்ள முடியும் சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சர்வதேச ஊடகங்களின் பார்வையில், இலங்கையின் புதிய ஜனாதிபதி இடதுசாரியா..! 19 மணி நேரம் முன்
ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி - ஏன் தெரியுமா? News Lankasri
உகாண்டா சிறையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் மகள்., ஐ.நா.விடம் மேல்முறையீடு News Lankasri
வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடிக்க மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US