முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
புத்தாண்டுக்குள் நாட்டில் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த தகவலை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இறக்குமதி செய்யப்படும் முட்டை
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விட குறைந்த விலையில் நாட்டில் முட்டைகளை வழங்குவது தற்போது சாத்தியமாகியுள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய முட்டை 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் உள்ளூர் முட்டை 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
முட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் புத்தாண்டுக்குள் இலங்கையில் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri