வரலாற்றில் முட்டை விலை குறைந்த நத்தார் பண்டிகை
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Egg
By Kamal
வரலாற்றில் முட்டை விலை மிகவும் குறைந்த நத்தார் பண்டிகை இதுவென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துசாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பொதுமக்கள் இணைப்புக் காரியாலயம் நேற்றைய தினம் நாவலப்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற போது துசாரி ஜயசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
இந்த அலுவலகத்தில், ஒவ்வொரு மாதத்திலும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்த தகவல்கள் திரட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குரங்குகளினால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் தான் சந்தித்த MeToo பிரச்சனை குறித்து ஓபனாக கூறிய சௌந்தர்யா.. அப்படி என்ன ஆனது? Cineulagam
இந்திய சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிடும் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம்.. அதிகாரப்பூர்வமாக வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் Cineulagam
முடி விரைவில் நீளமாகவும் அடர்த்தியாகவும் மாறும், இந்த ஜெல்லை வீட்டிலேயே செய்து தடவலாம் News Lankasri
சவுந்தர்யாவின் காதலர் பிக் பாஸ் வீட்டுக்கு வருகிறாரா.. யார் பாருங்க! முன்னணி சீரியல் நடிகர் தான் Cineulagam
பிக்பாஸில் நடக்கும் ப்ரீஸ் டாஸ்க்.., அருணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காதலி அர்ச்சனா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US