சடுதியாக வீழ்ச்சியடைந்த முட்டை விலை!
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
Money
Egg
By Laksi
கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் உள்ளூர் சந்தையில் முட்டை விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் பல பகுதிகளில் முட்டை ஒன்று 20 முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை விலை
தமிழ் மற்றும் சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்தில் முட்டை விலை 26 முதல் 28 ரூபாவாக சற்று அதிகரித்து காணப்பட்டது.

இந்த விலை வீழ்ச்சி, முட்டைகளுக்கான மிகக் குறைந்த விலை அளவைக் குறிக்கிறது என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US