சடுதியாக குறைவடைந்த முட்டை விலை! பாதிக்கப்படும் நபர்கள்
தற்போது சந்தையில் ஒரு முட்டை 12 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை விலை வீழ்ச்சி காரணமாக தமது தொழிலை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலை நீடித்தால் தொழிலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த பண்டிகைக் காலத்தில் முட்டை ஒன்று ரூ.28 முதல் 32 வரை விற்பனை செய்யப்பட்டதால் உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரித்தது.
தற்போது சந்தையில் ஒரு முட்டை 12 ரூபாய் முதல் 16 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கால்நடைத் தீவனங்களின் விலையேற்றம் காரணமாக தமது கைத்தொழிலை முன்னெடுப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
