கண்ணீரில் மிதக்கும் ஈழம்! விசேட தொகுப்பு
தனது நாடுகளிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு வந்து அடையாளம் இல்லாமல் அந்நாட்டு அரசால் வழங்கப்படும் ஆதரவால் வாழ்ந்து வந்தாலும் அப்படிபட்ட மக்கள் இன்றும் அகதிகள் என அழைக்கப்பட்டு வருகின்றனர் .
2000ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானமொன்றின்படி அகதிகளுக்கான தினம் ஜூன் 20 ஆக்கப்பட்டது.
மிக அதிக அளவில் ஆபிரிக்கக் கண்டத்திலேயே அகதிகள் அதிகமாகவிருப்பதால் ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவு கூரப்பட்டது.
பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கியமான நோக்கமாகும்.
உலக அகதிகள் தினத்தினை முன்னிட்டு நாங்கள் வழங்கும் விசேட தொகுப்பு இதோ,





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
