தமிழக அரசியலில் பரபரப்பு! தவெக விற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை

Vijay Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Thamizhaga Vetri Kazhagam
By Shadhu Shanker May 16, 2026 09:12 PM GMT
Report

தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் தற்போது வெளிப்படையான அணிப்பிரிவாக மாறியுள்ளன.

புலம்பெயர் தொழிலதிபர் செய்த 'அந்த' ஒரு தவறு..! கடும் ஆதங்கத்தில் நண்பர்கள்

புலம்பெயர் தொழிலதிபர் செய்த 'அந்த' ஒரு தவறு..! கடும் ஆதங்கத்தில் நண்பர்கள்

 தவெக அரசுக்கு ஆதரவு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தமிழக அரசியலில் பரபரப்பு! தவெக விற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை | Edappadi Palaniswami Remove 2 District Secretaries

அதுமட்டுமல்லாமல், தவெக அரசுக்கு ஆதரவாக நடைபெற்ற நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில், எஸ்பி வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட V. K. சசிகலா மற்றும் T. T. V. தினகரன் ஆகியோரை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த சூழலில், கட்சி கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் விஜய் நியமித்த மூன்று முக்கிய நியமனங்கள்..! தமிழக ஆளுநராவாரா அண்ணாமலை

முதலமைச்சர் விஜய் நியமித்த மூன்று முக்கிய நியமனங்கள்..! தமிழக ஆளுநராவாரா அண்ணாமலை

பதவி நீக்கம்

ஏற்கனவே 26 மாவட்டச் செயலாளர்களை பதவியில் இருந்து நீக்கியிருந்த நிலையில், இன்று மேலும் 2 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே. வைரமுத்து மற்றும் தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சி. கிருஷ்ண முரளி ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி நீக்கிய மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது.

தமிழக அரசியலில் பரபரப்பு! தவெக விற்கு ஆதரவளித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை | Edappadi Palaniswami Remove 2 District Secretaries

ஆனாலும் லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸை மட்டும் கட்சிப் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கவில்லை.இதற்கான விளக்கம் கூட இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை அதிமுகவில் நிலவும் உள்கட்சி மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

பெரும் சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர் விஜய்..! பிரதமராகக்கூடிய வாய்ப்புள்ளதாக தகவல்

பெரும் சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர் விஜய்..! பிரதமராகக்கூடிய வாய்ப்புள்ளதாக தகவல்

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US