2023 இல் இலங்கை உட்பட உலக நாடுகளுக்கு ஏற்படவுள்ள நெருக்கடி(Video)
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
United States of America
United Kingdom
World Economic Crisis
By Chandramathi
தற்போதைய பொருளாதார நெருக்கடி உலக நாடுகள் அனைத்தையும் ஏதோவொரு வகையில் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பல நாடுகளில் பணவீக்கம் மிக மோசமாக அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் பணவீக்கம் 2 சதவீதத்தை கடந்துவிட்டால் அந்நாட்டின் பொருளாதாரம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படும்.
பணவீக்கத்தை மையப்படுத்தியதாக, உலக வங்கி, உலக நாணய நிதியம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பொருளாதார அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 4 நாட்கள் முன்
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் புத்திகூர்மையால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்ற போட்டியாளர்.. உறுதியான தகவல் Cineulagam
ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா News Lankasri
லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம் News Lankasri
தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US