பட்டம் சூடிய மாணவர்கள்… வெகுவிமர்சையாக நடைபெற்ற கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா

Eastern University of Sri Lanka Eastern Province
By Kumar Oct 03, 2026 12:02 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம்(3) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

2026ஆம் ஆண்டுக்கான இந்த பட்டமளிப்பு விழாவானது மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் உள்ள அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பொதுப்பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தரேசன்,விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி உட்பட பீடங்களின் தலைவர்கள்,பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளும் பல்கலைக்கழக மாணவர்களும் தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட இனிய இசைஅணியினரால் அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

கிழக்கு பல்கலைக்கழகத்தி சுமார் 57துறைகளில் பட்டப்படிப்பு,பட்ட மேற்படிப்புகளை நிறைவுசெய்த 2369பேர் பட்டங்கள் வழங்கிகௌரவிக்கப்பட்டதுடன் மருத்துவ துறை மற்றும் ஏனைய துறைகளின் தங்க விருதுகள் பெற்ற சிறப்பு தகைமைபெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி ஆட்டம்! பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

தரிந்து ரத்நாயக்கவின் அதிரடி ஆட்டம்! பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை

சபாநாயகர் இல்லத்தில் நடந்தது என்ன! 8 ஊழியர்களுக்கு இலஞ்ச ஆணைக்குழு அதிரடி அழைப்பு

சபாநாயகர் இல்லத்தில் நடந்தது என்ன! 8 ஊழியர்களுக்கு இலஞ்ச ஆணைக்குழு அதிரடி அழைப்பு

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US