இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு ஆளுநர் சந்திப்பு
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் முதல் செயலாளர் (கல்வி) சந்தீப் சௌத்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று(28) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
உதவித்தொகை
கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து வழங்கிவரும் கல்வி உதவித்தொகைக்கு ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அரச ஊழியர்களுக்குத் தேவையான கல்விப் பயிற்சியை வழங்குவதில் இந்திய அரசு ஆதரவளிக்க முடியும் என்று திரு. சந்தீப் சௌத்ரி இதன் போது குறிப்பிட்டார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US