இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகரை சந்தித்த கிழக்கு ஆளுனர்
Trincomalee
Sri Lanka
New Zealand
Eastern Province
By H. A. Roshan
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் ( David Pine) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதில் சுற்றுலாத் துறை , கடற்றொழில் மற்றும் எரிசக்தி துறைகள் குறித்து தூதுவரும் ஆளுநரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.

இதன்போது, கிழக்கு ஆளுனரால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US