பிள்ளையான் மீண்டும் ஒரு குண்டுவெடிப்புக்கு தயாராகலாம்!
உயிர்த்தஞாயிறு தாக்குலுடன் தொடர்புடைய குழுவினருடன் சேர்ந்து பிள்ளையான் மீண்டும் ஒரு குண்டுவெடிப்புக்கு தயாராகலாம் என எமது தலைமுறைக் கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் பிள்ளையானை ஒன்றிணைத்து விட வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, பிள்ளையானுக்கு இனிமேலும் யாராவது வாக்களித்தால் அவர்களின் விரல்கள் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, பிள்ளையானை சிறையில் சந்திக்கச் சென்றவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிள்ளையானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அறிவற்றவர்கள் எனவும் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீபச்செல்வன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் நூலை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம்!விடுக்கப்பட்டடுள்ள அழைப்பு
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri