பேருந்து கட்டண மோசடி தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவிப்பு
Sri Lankan Peoples
Money
Srilanka Bus
By Laksi
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடும் பேருந்துகள் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, பேருந்து கட்டண மோசடி குறித்து முறைப்பாடுகளை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
முறைப்பாடு
அதிக கட்டணம் அறவிடும் பேருந்து நடத்துனர்கள் அல்லது உரிமையாளர்களுக்கு எதிராக தொடர்பாக 118 அல்லது 119 ஆகிய அவசர அழைப்பு இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாய்மொழி மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ முறைப்பாடளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US