கிளிநொச்சி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை! சட்டவிரோத மணலுடன் கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
Sri Lanka Police
Kilinochchi
By Thevanthan
கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இம்மாத காலப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் பிடிபட்ட வாகனங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது 24 டிப்பர் வாகனங்கள் மற்றும் 10 உழவு இயந்திரங்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளன.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
பொலிஸாரின் விசேட சோதனை
கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம் அவர்களின் வழிகாட்டலில் பொலிஸாரின் விசேட சோதனை மற்றும் சுற்றிவளைப்பின் மூலம் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இம்மாதத்தில் இன்று வரை பிடிபட்ட குறித்த டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளன.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US