உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேக நபர்கள் ஐவரிடம் மீண்டும் விசாரணை

Sri Lanka Police Easter Attack Sri Lanka
By Jenitha May 30, 2022 11:06 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐவரிடம் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில் இருக்கும் போதே பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

தொடரும் விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சந்தேக நபர்கள் ஐவரிடம் மீண்டும் விசாரணை | Easter Attack Re Investigation Of Five Suspects

காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம்லெப்பை அஹ்மத் அர்ஹம், முஹம்மது றபீக் ரிஸ்வான், முஹம்மது மொஹிதீன் முஹம்மது ரிஸ்வான், அப்துல் அசீஸ் ரியாசத் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆதம்பாவா யாகூப் ஆகியோரே இவ்வாறு தடுப்புக் காவல் உத்தரவு விதிக்கப்பட்டு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும் இவர்களிடம் மறுவிசாரணை நடத்த சட்ட மா அதிபர் தீர்மானித்தமைக்கு அமைவாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தற்போது இவர்களிடம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காலிமுகத்திடல் தாக்குதல்: பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவரும் கைது 



மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US