ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: அனுமதி கோரிய பூஜித ஜயசுந்தரவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்றம்

Sri Lanka Easter Attack Sri Lanka Law and Order High Court of Sri Lanka
By Rakesh Apr 25, 2026 05:41 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தவறியமை மற்றும் குற்றவியல் ரீதியான கவனயீனம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது கோரிக்கையொன்றைக் கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று(24.04.2026) நீதியரசர் பிரியந்த லியனகே தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்போது, பூஜித ஜயசுந்தர விடுத்த கோரிக்கை தொடர்பிலான கட்டளையை வழங்கிய நீதிபதிகள் குழாம், அதனை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

அவசரமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை

அவசரமாக மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை

பூஜித ஜயசுந்தரவின் கோரிக்கை நிராகரிப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: அனுமதி கோரிய பூஜித ஜயசுந்தரவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்றம் | Easter Attack Case Court Rejected Request Pujith

பூஜித ஜயசுந்தர சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொஷான் தெஹிவல நீதிமன்றில்,

"எனது கட்சிக்காரர் பூஜித ஜயசுந்தர ஏற்கனவே வழங்கிய கூண்டுப் பிரகடனத்தில் இரண்டு முக்கிய விடயங்களைத் தற்செயலாகத் தவறவிட்டுள்ளார்.

எனவே, அந்த விடயங்களை மீண்டும் புதிய உண்மைகளாகச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும்" என கோரிக்கை முன்வைத்துள்ளார்.

முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் கடமையைச் செய்யத் தவறியமைக்காகப் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே வழங்கப்பட்ட கூண்டுப் பிரகடனத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நீதிமன்றம் இதன்போது இடமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளரை முழங்காலில் வைத்து தாக்கிய கடற்படை அதிகாரி - பொலிஸாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடற்றொழிலாளரை முழங்காலில் வைத்து தாக்கிய கடற்படை அதிகாரி - பொலிஸாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சர்வதேச சந்தையில் இன்று பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

சர்வதேச சந்தையில் இன்று பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US