மீண்டும் ஆரம்பிக்கப்படும் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள்
Colombo
Sri Lanka Development
By Mayuri
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 6 நவீன கிரேன்களின் உதவியுடன் கொள்கலன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கட்டுமானப் பணிகள்
கிழக்கு முனையத்தின் 80 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதன் நிர்மாண செலவு 825 மில்லியன் ரூபாவாகும்.
கிழக்கு முனையத்தின் கொள்கலன் இயக்க திறன் வருடாந்தம் 20 இலட்சம் என குறிப்பிட்டுள்ளார்.
[DKEF7PE ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர கையில் கிடைத்த பிரம்மாஸ்திரம்! மாறுமா இலங்கையின் வரலாறு... 23 மணி நேரம் முன்
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US