ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்
Japan
Earthquake
World
Tokyo
By Benat
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று(26.05.2023) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 3.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.
பாதிப்பு விபரங்கள் வெளியாகவில்லை
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ மீட்டர் அழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
எனினும், இந்த நிநநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US