இலங்கைக்கு அருகில் நிலநடுக்கம் பதிவு
Sri Lanka
Earthquake
By Dhayani
இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை 7 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையிலிருந்து கிழக்கு திசையாக 270 கிலோ மீற்றர் தொலைவில் கடற்பகுதியில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 மேக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US